Sunday, March 26, 2017

19.03.2017 நமது பேரவை மாநில பொது  செயலாளர் திரு . அண்ணாமலை , விழுப்புரம்  மாவட்ட  தலைவர் . திரு . அருள்குமார்  மற்றும்  திரு . விஸ்வநாதன் ஆகியோர் கல்வராயன் மலையில் வன அதிகாரிகள் பழங்குடி நிலங்களை அளவீடு செய்வதை நேரில் பார்த்தார்கள் . 

அதன் பிறகு 20.03.2017 அன்று வன பாதுகாவலர் கள்ளக்குறிச்சி அவர்களை நேரில் சந்தித்தார்கள் . 

24.03.2017 அன்று பழங்குடி இயக்குநர் டாக்டர் . அர்ச்சனா கல்யாணி அவர்களை சந்தித்து வன பாதுகாவலர் கள்ளக்குறிச்சி அவர்களின் நடவடிக்கை பற்றி கூறப்பட்டது . 

ERODE DISTRICT AGITATION FOR ISSUING COMMUNITY CERTIFICATE TO THE MALAYALI PEOPLES LIVING IN BARGUR HILLS AND KALIMALAI HILLS (KADAMBUR HILL...