Friday, October 16, 2015

AGITATION IN FRONT OF RDO OFFICE, TIRUVANNAMALAI ON 01.10.2015

பழங்குடி போலி  சாதிச்சான்று எதிர்த்து  ஆர்ப்பாட்டம்















 

5 comments:

  1. தமிழ்நாட்டில் குரும்பர் இன மக்கள் தற்போதுள்ள அரசானைப்படி தமிழ்நாடு சாதி சான்று பட்டியலில் வரிசையில் 17 ல் குறிப்பிடப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் மட்டும் குருமன்ஸ் என ST சாதி சான்று வழங்கப்பட்டு வருகிறது இப்படி இருக்கும் நிலையில் குருமன்ஸ் போலிச் சாதிச் சான்று வழங்குவதை எதிர்த்து 01 .10. 2015 அன்று நடந்த மாபெரும் போராட்டத்தில் கலந்துகொண்ட மாநிலத்தலைவர் திரு. கே.குபேந்திரன் அவர்களுக்கும் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் திரு.கே.ஏ.குணசேகரன் அவர்களுக்கும் திரு முருகேசன் அவர்களுக்கும் மாநில பொருளாளர் திரு அண்ணாமலை அவர்களுக்கும் சேலம். வேலூர் தர்மபுரி மாவட்டபொறுப்பாளர்களுக்கும் வாழ்த்துரை நல்கிய ஜமுனாமரத்தூர் பகுதி மற்றும் தென்மலை பகுதி பெருங்காட்டூர் திரு வெள்ளையன் அவர்களுக்கும் 18 பட்டி கிராமத்தலைவர் திரு. A ஆறுமுகம் அவர்களுக்கும் செயலாளர் திரு .K ஏழுமலை அவர்களுக்கும் மற்றும் பொறுப்பாளர்களுக்கும் திரளாக போராட்டத்தில் கலந்துகொண்ட அத்துணை நல்ல உள்ளங்களுக்கும்தமிழ்நாடு மலையாளிபேரவையின் திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தின் சார்பில் வீர வணக்கங்களையும் ஆழ்மனதின் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

    ReplyDelete
  2. தமிழ்நாட்டிலுள்ள 36 வகை மலைவாழ் இன மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அந்தந்த பிரிவு தலைவர்களை அழைத்துப் பேசி அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அரணாக இருக்க தக்க நடவடிக்கை எடுக்க அன்புடன் கோரும் .
    எல் தருமன்.
    18. பட்டி

    ReplyDelete
  3. தென்னிந்திய பழங்குடி யூனியன் ,மற்றும் தமிழ்நாடு செட்யூல்டு ட்ரைப் மலையாளி பேரவையும் இணைந்து 11.10.2015 அன்று சென்னை தேவர் மண்டபத்தில் நடைபெற்ற முதல் மாநில மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து மாவட்ட பிரதிநிதிகளுக்கும் மேற்படி மாநாட்டை சிறப்பாக நடத்தி முடித்திட்ட தலைவர் திரு .கே.ஏ குணசேகரன் இணைந்து செயலாற்றிய பொருளாளர் திரு வி .முருகேசன் ஆகிய இருவருக்கு ஆழ்மனதின் வணக்கத்தையும் திரளாக கலந்துகொண்ட அனைத்து மாவட்ட முன்னணி தொண்டர்களுக்கும் குறிப்பாக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட 18 பட்டி கிராம அனைத்து கிராம ஊர்கவுண்டர்களுக்கும் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் நிதியுதவி் வழங்கிட்ட நல்ல உள்ளங்களுக்கும் ,அனைத்திற்க்கும்
    முத்தாய்பாக மேற்படி மாநாட்டில் கலந்துகொண்டு ,சிறப்புரையாற்றி பெருமைசேர்த்த சட்டீஷ்கர் மாநில முன்னால்
    முதல்வர் திரு..அஜித்ஜோகி அவர்களுக்கும் ்
    மேலும் தெலுங்கானா, ஒடிசா ,மேகாலாயா ஆகிய மாநிலங்களின் பழங்குடியின பிரதிநிதிகளுக்கும் ,இம்மாநாட்டில் சிறப்பாக உணவு வழங்கிட்ட நல்ல உள்ளங்களுக்கும் என் ஆழ்மனதின் வாழ்த்துகளையும் வாழ்த்தும் . ். ். ். ் என்றும்.
    உங்கள்.
    ். ். நண்பன்
    ். எல்.தருமன்.
    ். ,18.பட்டி.

    ReplyDelete
  4. தென்னிந்திய பழங்குடி யூனியன் ,மற்றும் தமிழ்நாடு செட்யூல்டு ட்ரைப் மலையாளி பேரவையும் இணைந்து 11.10.2015 அன்று சென்னை தேவர் மண்டபத்தில் நடைபெற்ற முதல் மாநில மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து மாவட்ட பிரதிநிதிகளுக்கும் மேற்படி மாநாட்டை சிறப்பாக நடத்தி முடித்திட்ட தலைவர் திரு .கே.ஏ குணசேகரன் இணைந்து செயலாற்றிய பொருளாளர் திரு வி .முருகேசன் ஆகிய இருவருக்கு ஆழ்மனதின் வணக்கத்தையும் திரளாக கலந்துகொண்ட அனைத்து மாவட்ட முன்னணி தொண்டர்களுக்கும் குறிப்பாக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட 18 பட்டி கிராம அனைத்து கிராம ஊர்கவுண்டர்களுக்கும் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் நிதியுதவி் வழங்கிட்ட நல்ல உள்ளங்களுக்கும் ,அனைத்திற்க்கும்
    முத்தாய்பாக மேற்படி மாநாட்டில் கலந்துகொண்டு ,சிறப்புரையாற்றி பெருமைசேர்த்த சட்டீஷ்கர் மாநில முன்னால்
    முதல்வர் திரு..அஜித்ஜோகி அவர்களுக்கும் ்
    மேலும் தெலுங்கானா, ஒடிசா ,மேகாலாயா ஆகிய மாநிலங்களின் பழங்குடியின பிரதிநிதிகளுக்கும் ,இம்மாநாட்டில் சிறப்பாக உணவு வழங்கிட்ட நல்ல உள்ளங்களுக்கும் என் ஆழ்மனதின் வாழ்த்துகளையும் வாழ்த்தும் . ். ். ். ் என்றும்.
    உங்கள்.
    ். ். நண்பன்
    ். எல்.தருமன்.
    ். ,18.பட்டி.

    ReplyDelete
  5. தமிழ்நாட்டில் 36 வகையான பழங்குடி
    இனத்தில் மலையாளி என்ற நமது
    இனத்தை மலையாளிகவுண்டர் என
    மாற்றுவதாக சமீபத்தில் அறிவித்தது.
    இதை பழையபடியே மலையாளி என
    பழைய நிலையே நீடிக்க வேண்டும் என
    வலியுறுத்த தமிழ்நாடு மலையாளி பேரவையின் மாநிலத்தலைவர் திரு.
    V M மாரிமுத்து அவர்களும்,மாநில
    செயலாளர் திரு.அண்ணாமலை அவர்களும் முன்னால் மாநிலத்தலைவர்
    திரு.K.குபேந்திரன் அவர்களும்
    24.07 2016 அன்று புதடெல்லியில்
    முகாமிட்டு மத்திய பழங்குடியினர் அமைச்சர் அவர்களையும் ,மத்திய
    பழங்குடியினர் செயலாளர் அவர்களையும்
    சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர்
    என்பதை நம் இன மக்களுக்கு
    தெரிவிப்பதோடு அல்லாமல்,
    நம் இன மக்களின் கோரிக்கை
    நிறைவேற, ஒத்துழைப்பு நல்கிய
    அத்துணை நல்ல உள்ளங்களுக்கும்
    நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்,...
    கொள்கிறோம் .
    அன்புடன்

    தமிழ்நாடு
    செடியூல்டு மலையாளி பேரவை
    சென்னை.

    ReplyDelete

ERODE DISTRICT AGITATION FOR ISSUING COMMUNITY CERTIFICATE TO THE MALAYALI PEOPLES LIVING IN BARGUR HILLS AND KALIMALAI HILLS (KADAMBUR HILL...